கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்படும் பெயர் அங்குல்தா தேகா தான்.

யார் இவர் என்று கொஞ்சம் தேடினால், அசாம் மாநிலத்தில் தயாராகும் படங்களில் ஒரு சில படங்களில் தலையை காட்டியவர்.

இவர் மத்தியில் ஆளும் கட்சியின் சார்பில் கடந்த தேர்தலில் நின்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் சில கிளாம்பர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது. இதை வேண்டுமென்றே சிலர் பரப்பி அங்குல்தா மதிப்பை கெடுப்பதாக அந்த கட்சி சார்பில் கூறப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் ஆபாச படம் வெளியாகும் இணையதளம் மற்றும் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இதுமட்டுமில்லாமல் வழக்கம் போல் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘இப்படி ஒரு MLA என்றால் யாருக்கு தான் பிடிக்காது’ என்பது போல் மிகவும் மோசமான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இதனால் இவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டதாக கூறப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  உணர்ச்சிகரமான முத்தத்தில் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு இதோ.!

https://twitter.com/RGVzoomin/status/734954582535602176?ref_src=twsrc%5Etfw