Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகையை ஒட்டு துணி இல்லாமல் புகைப்படம் எடுத்த ராம் கோபால் வர்மா
ராம் கோபால் வர்மா என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல உருவங்கள் உண்டு. இவரின் பணிகள் பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார்.
மேலும் இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள், அரசியல்வாதி, இசையகம், குற்றவியல் தொடர்புடைய மேலும் பல வகைத் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.
ராம் கோபால் வர்மா எப்பொழுதும் சர்ச்சையை ஏற்படுத்துபவர் இவரின் ட்விட் போட்டால் போதும் அனைத்தும் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கும் இவரின் சமீபகாலமாக நடிகர் பவன் கல்யானை தாக்கியே கூறி வருகிறார்.
இவர் தற்பொழுது அமெரிக்காவில் பிரபல அடுல்ட் நடிகை மியா மல்கோவா நடிக்கும் ஒரு படத்தை ராம் கோபால் இயக்கிவருகிறார்.இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.
மேலும் அந்த படத்திற்கு GOD , SEX and TRUTH என டைட்டில் வைத்துள்ளார் அதில் உள்ள புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது இதோ அந்த புகைப்படம்.
