fbpx
Connect with us

அஜித் ரசிகர்களை மறைமுகமாக திட்டிய பிரபல திரையரங்கம்!

ajith-fans-ram-cinemas

News | செய்திகள்

அஜித் ரசிகர்களை மறைமுகமாக திட்டிய பிரபல திரையரங்கம்!

வரும் புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தையும் அஜித் நடித்த வீரம் படத்தையும் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் திரையிடவுள்ளது. இதில் துப்பாக்கி டிசம்பர் 31-ம் தேதி இரவு 9.30 மணிக்கும் வீரம் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கும் திரையிடப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இந்த தகவலை அந்த திரையரங்கம் டிவிட்டர் வாயிலாக தெரிவித்தது. இதைதொடர்ந்து தற்போது அந்த திரையரங்கம் இன்னொரு ட்வீட் போட்டுள்ளது. இதில், ” விஜய் படங்களை நாங்கள் விளம்பரம் செய்யும்போது மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்புகள் வருகிறது? இதேபோன்ற விளம்பரங்களைதான் கடந்த வருடம் வேதாளம் படத்துக்காகவும் நாங்கள் செய்தோம். சில ரசிகர்கள் ரொம்ப தொந்தரவு செய்கிறார்கள்” என கூறப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் அஜித் ரசிகர்களைதான் அப்படி பேசுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top