Videos | வீடியோக்கள்
மக்களுக்காகப் போராடும் ஜூனியர் என்டிஆர், ராம்சரண்.. வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் டிரைலர்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர்கள் இருக்கிறார்களோ அதே போல தெலுங்கு சினிமாவில் வெற்றி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. ராஜமவுலி மிகப் பெரிய புத்திசாலி என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் அவரது படத்தில் ஒரு மொழி நடிகர்கள் இருப்பதைவிட பழமொழி நடிகர்களை நடிக்க வைத்து விடுவார்.
அதற்கு காரணம் படத்தின் வசூலையும் அதிகரித்து விடலாம் இதன்மூலம் தனக்கு மிகப்பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்பதுதான். தற்போது கூட ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடிக்க வைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இருதரப்பு ரசிகர்கள் பார்த்தாலே படம் வெற்றி அடைந்து விடும். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியிலிருந்து ஆலியா பட் அஜய்தேவ்கன் தமிழில் சமுத்திரகனி போன்ற பல நட்சத்திரங்களை வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளார்.தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
