Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முறுக்கு மீசை, க்ளீன் ஷேவ் போலீசாக இயக்குனர் ராம் ! வைரலாகுது மிஷ்கினின் சைக்கோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !

சைக்கோ

உதயநிதி மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு தான் இந்த வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

PSYCHO

இளையராஜா இசை . ஒளிப்பதிவு பி சி ஸ்ரீராம். நேற்று முன் தினம் இப்படத்தின் டைட்டில் வெளியாகி பின் ஷூட்டிங் தொடங்கியது. இப்படத்தில் உதயுடன் இயக்குனர் ராம், அதிதி ராவ் , நித்யாமேனன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

PYSCHO

இந்நிலையில் தன் தாடியை முழுவதும் மழித்து விட்டு , கெத்தாக நின்று பேசிக்கொண்டிருக்கும் ராமின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Director Ram in Psycho Shooting Spot

சினிமாபேட்டை குசும்பு

ராமினை தாடி இன்றி அவர் மனைவி பார்ப்பதே , இது தான் முதல் முறையாக இருக்குமோ ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top