Photos | புகைப்படங்கள்
கொரோனாவை ஓரமா வச்சிட்டு என்னையும் கொஞ்சம் பாருங்க.. ரகுல் பிரீதி சிங் வெளியிட்ட கலக்கல் புகைப்படங்கள்
நடிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

rakul-preethi-singh-4
ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

rakul-preethi-singh-4
தற்போது நடித்து வெளிவந்த என்.ஜி.கே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் கவர்ந்தார்.

rakul-preethi-singh-4
தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 படத்திலும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

rakul-preethi-singh-4
