Photos | புகைப்படங்கள்
தகதகவென மின்னும் ரகுல் ப்ரீத் சிங்.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்
Published on
நடிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

rakul-preethi
தற்போது நடித்து வெளிவந்த என்.ஜி.கே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் கவர்ந்தார்.

rakul-preethi
தற்போது பேஷன் ஷோவில் கலந்து கொண்ட ரகுல் ப்ரீத்தி சிங்கின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

rakul-preethi

rakul-preethi

rakul-preethi
