Connect with us

Cinemapettai

ஸ்க்ரிப்ட் பேப்பருடன் போட்டோ கிளிக் செய்து இந்தியன் 2 பட அப்டேட்டை வெளியிட்ட ராகுல் ப்ரீத்

Cinema News | சினிமா செய்திகள்

ஸ்க்ரிப்ட் பேப்பருடன் போட்டோ கிளிக் செய்து இந்தியன் 2 பட அப்டேட்டை வெளியிட்ட ராகுல் ப்ரீத்

ஷங்கர் கமல் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. லைக்கா நிறுவனம் தயாரிப்பில். கமலுடன் காஜல் அகர்வால். அனிருத் இசை. பட ஆரம்பம் ஆகி சில பிரச்சனைகளால் கை விடப்பட்டது.

பின்னர் மீண்டும் ஆகஸ்டில் பட ஷூட்டிங் துவங்கும் என்ற அறிவிப்பு வந்தது. ஒளிப்பதிவாளர் மாற்றம், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் துவங்கியதாக ராகுல் ப்ரீத், தன் இன்ஸ்டாகிராம் ரோலிங் ஸ்டாட்ஸ்சில் பதிவிட்டுள்ளார்.

indian 2 rakul preet

தற்பொழுது இந்த ஸ்செடுளில் ரா குல் ப்ரீத் மற்றும் ஷிட்ட்றத சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படுவதாகவும், இந்த மாதத்தின் இறுதியில் கமல் இணைவார் என்றும் சொல்கின்றனர் சிலர்.

indian 2

இந்தியன் 2 தொடங்கியது என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top