Photos | புகைப்படங்கள்
ரகுல் பிரீத் சிங்கை கிழிஞ்ச டவுசருடன் கிளிக் செய்த போட்டோகிராபர்.! வைரலாகும் புகைப்படம்.!
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார், இவர் தடையற் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் NGK திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இவரின் புகைப்படம் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது ஏனென்றால் புகைப்படத்தில் இவர் கிழிஞ்ச ட்ரவுசரில் போஸ் கொடுத்துள்ளார்.
#1.Rakul preeth sing

rakul preeth sing
#2.Rakul preeth sing

rakul preeth sing
#3.Rakul preeth sing

rakul preeth sing
