Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்டை படத்திற்கு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்.!
Published on

பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகர்கள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் நடிகைகள் பலர் விழாக்களுக்கு வித்தியாசமான உடையில் போக்க வேண்டும் என்பதற்காக மிக மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து செய்கிறார்கள்.
மேலும் பல நடிகைகள்உடைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மிக மோசமான உடைகளை அணிந்து கொள்கிறார்கள் அவர்களுடைய அணியும் உடைகளுக்கு பேஷன் என்ற பெயரில் பெயர் வைத்து விடுகிறது இந்த சமூகம்.
அதேபோல் பத்திரிக்கைகளில் அட்டைப்படத்திற்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், இந்த நிலையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் சமீபத்தில் ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார், அதில் அவர் படுகவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் தற்போது இந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.
