Connect with us

Cinemapettai

அட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது.! புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.!

Rakul Preet singh

Cinema News | சினிமா செய்திகள்

அட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது.! புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.!

நடிகை ராகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண்விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் சூர்யாவின் NGK திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனின் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், மேலும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் முகம் சுளிக்கிறார்கள் என்றால் அந்த புகைப்படத்தில் பேன்ட் ஜிப் போடாமல் போஸ் கொடுத்துள்ளார்.

rakul preeth

rakul preeth

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top