Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

360 டிகிரியில் Ajay Devgn போல் கால்களை நீட்டிய பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

பிறகு மீண்டும் 2017 தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்ததுடன் வெற்றியும் தேடிக் கொடுத்தது.

அதன் பிறகு தமிழில் படவாய்ப்புகள் அதிகரித்த கடைசியாக இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் தேவ் ஆனால் திரைப்படம் ரசிகர்களிடம் விமர்சனங்களை சந்தித்தது, மேலும் இவர் சூர்யாவின் NGK  திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் எஸ் கே 14 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவார் ஆனால் தற்பொழுது பாலிவுட் நடிகர் Ajay Devgn போல் ட்ரை பண்ணி புகைப்படத்தை வேலோயிட்டுள்ளர் அந்த  புகைப்படம் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

rakul preeth sing

rakul preeth sing

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top