தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் கஜல் அகர்வால் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், மேலும் நடிகை ராகுல் ப்ரீத் சிங் சொல்லவே வேணாம் இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். முன்னணி நடிகை என்றாலே போட்டிகள் இருக்கும் நடிகைகளிடம்.

ஆனால் நடிகை காஜல் மற்றும் ராகுல் ப்ரீத் இடையே மட்டமான கவர்ச்சி யுத்தம் நடைபெற்று வருகிறது, நடிகை காஜல் சில மாதத்திற்கு முன்பு வெள்ளை நிறத்தில் ஒரு உடை ஆனந்துக்கொண்டு போஸ் கொடுத்தார் இதில் மிகவும் தனது எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.

இந்த புகைப்படம் அப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வந்தது அதேபோல் தற்பொழுது நடிகை ராகுல் ப்ரீத் சிங் அதேபோல் வெள்ளையான உடை அணிந்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தின் மூலம் தங்களுக்குள் இருக்கும் போட்டியை வெளிபடுத்தியுள்ளார்.

rakul
rakul