Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்களுடன் ராகுல் ப்ரீத் சிங் செய்ததை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

தற்பொழுது நாட்டில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது இது அனைவருக்கும் தெரியும் தொழில்நுட்பம் வளர்வது நல்லதோ இல்லையோ நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் நல்லது தான் போல, இதனால் ரசிகர்கள் நடிகர்கள் பந்தம் மிகவும் நெருக்கமாகிவிட்டது.

அந்த கால கட்டத்தில் நடிகர்களை பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டுமே சாத்தியம், நேரில் பார்ப்பது கடினமான ஒன்றாக இருந்தது ஆனால் இப்பொழுது இருக்கும் நிலைமையோ வேறு, தொழில் நுட்பம் ஒரு பாலமாக அமைந்துள்ளது.

சமீபத்தில் தான் நடிகை ராகுல் ப்ரீத் சிங் தனக்கென்ன ஒரு ஆப் தொடங்கினார், இது அனைவரும் அறிந்ததே இந்த ஆப் மூலம் ரசிகர்களை சந்திக்க ஒரு போட்டி ஒன்றை நடத்தியுள்ளார் அதில் யார் ஜெயித்தார்களோ அவர்களை தன்னுடன் ஹெலிகாப்ட்டர் பயணம் செய்ய வைத்துள்ளார். இதை தானே அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top