rakul-preet-singh

தமிழ்ழில் தீரன் அதிகாரம் படத்தில் நடித்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங் இவர் இதற்குமுன் வெளிவந்த ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுடன் நடித்தவர் இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார், சமீபத்தில் இவருக்கு வெளியான சித்தார்த் மஹோத்ரா நடித்துள்ள அய்யாரி என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படம் சென்ற வாரம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இவர் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்த படத்தின் ப்ரோமோ ஷோ ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த வ்நிகழ்ச்சியில் ராகுல் ப்ரீத் கலந்துகொண்டார், இந்த நிகழ்ச்சிக்கு ராகுல் குட்டையான ட்ரௌசர் ஒன்றை அணிந்து வந்துள்ளார் அப்பொழுது அந்த படத்தின் பாடலுக்கு இருவரும் நடனமாட ஆரம்பித்தார்கள் ஒரு கட்டத்தில் சித்தார்த் மஹோத்ரா ராகுல் ப்ரீத் சிங்கை அவரது இரு கரம் பிடித்து தூக்கினார்.

அப்பொழுது அவர் அணிந்திருந்த ஆடை இன்னும் மேலே சென்று அவரின் பாகங்கள் சற்று தெரிய ஆரம்பித்தது பின்பு சுதாரித்துகொண்ட ராகுல் ப்ரீத் சிங் கீழே இறக்கிவிட்டதும் தனது ஆடையை யாரும் பார்ப்பதற்கு முன் சரி செய்தார்.

அதிகம் படித்தவை:  கலையரசன் நடிக்கும் படத்திற்கு ஹாலிவுட் டைட்டில். அந்த டேக் லைன் சூப்பரோ சூப்பர் ! ட்விட்டர் ட்ரெண்டிங் !