இந்நிலையில் சமீபத்தில் ‘தீரன்’ படத்தில் கார்த்திக்வுடன் நடித்த ராகுல் ப்ரீத்தி தமிழ் வெற்றி படமாக அமைத்தது. இவர் தெலுகில் முன்னணி நடிகையாக இருந்தாலும் சில படங்கள் தோல்வியை தந்துள்ளது.

தற்போது தமிழில் சூர்யா 36, கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்க உள்ள நிலையில், இந்தியில் அய்யாரி படத்தில் அஜய் தேவ்கனுடன் நடிக்க வந்த வாய்ப்பை வந்துள்ளது. தற்போது தெலுங்கில் கைவசம் ஒரு படம் கூட இல்லை.

rakul-preet-singh

இந்த இந்தி படத்தின் மூலம் வாய்ப்பை பயன்படுத்தி பாலிவுட்டில் இடம்பிடிக்க தீவிரமுயற்சி செய்துவருகிறார். ராகுல் ப்ரீத்தி சமீபத்தில் ஆங்கில இதழ் அட்டை படமொன்றுக்கு நீச்சல் உடை அணிந்து கவர்ச்சி போஸ் அளித்தார்.

rakul-preet-singh

தற்போது (MaximIndia)’மேக்சிம் இந்தியா’ விளம்பரத்தில் நடித்த கவர்ச்சி வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் இடையே பேசப்பட்டு வருகிறது. வீடியோ இதோ