Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

20000 லைக்குகள் கடந்து வைரலாகுது போட்டோவுடன் ராகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட NGK பட லேட்டஸ்ட் அப்டேட் .

நந்த கோபாலன் குமரன்

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

NGK

NGK படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஷூட்டிங் முடிந்தது என ராகுல் ப்ரீத் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். ஜீனியஸ் செல்வராகவன் மற்றும் சூர்யா சர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன். என்பதுடன் இயக்குனருடன் க்ளிக்கிய போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top