Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீச்சலுடையில் குலுங்க குலுங்க வரும் ரகுல் பிரீத்தி சிங்.. சூடு தாங்காமல் அலரும் இணையதளம்
வரிசையாக சினிமா நடிகைகள் அனைவரும் நீச்சல் உடையில் களம் இறங்கும் சீசன் போல இது. வரிசைகட்டி ஒவ்வொரு நடிகைகளும் தங்களது நீச்சல் உடை பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருவது ரகுள் பிரீதி சிங். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமாக நடித்து வருகிறார்.
இதுவரை கிளாமர், படுக்கையறை காட்சிகள் என அனைத்திலும் ரகுள் பிரீட் சிங் ஹிந்தியில் நடித்திருந்தாலும் தமிழில் அந்த அளவுக்கு பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் தன்னுடைய பிரம்மாண்ட சினிமாவில் கிளாமர் கலந்து அடிப்பது தான் ஷங்கரின் கை வரிசை. அந்த வகையில் ஐ படத்தில் எமி ஜாக்சனை நீச்சல் உடையில் வளச்சு வளச்சு காட்டியிருப்பார் நம்ம சங்கர்.
இதனால் இந்தியன் 2 படத்திலும் யாரையாவது நீச்சலுடையில் காட்ட வேண்டுமே என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் நடிக்கிறேன் என சங்கரை திகைக்க வைத்துள்ளார் ரகுள் பிரீதி சிங்.
இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத்தி சிங், ஒரு ரொமான்டிக் பாடல் காட்சிகளில் பாதிக்குமேல் கடற்கரையில் இருப்பதைப்போல எடுக்கப்பட உள்ளதாம். அதில் முழுக்க முழுக்க டூ பீஸில் மட்டுமே நடிக்க உள்ளாராம்.
இதற்காக மட்டும் கொஞ்சம் தனியாக சம்பளம் பேசி உள்ளாராம். இதனால் ஷங்கருக்காக இந்தியன் 2 படம் ஓடுகிறதோ இல்லையோ ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமருக்கு கண்டிப்பாக படம் 100 நாட்கள் ஓடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
