Connect with us
Cinemapettai

Cinemapettai

நீச்சல் உடையில் அலறவிட்ட ரகுல் பிரீத் சிங்.. மளமளவென குவியும் லைக்குகள்!

rakul-preethi-singh

Photos | புகைப்படங்கள்

நீச்சல் உடையில் அலறவிட்ட ரகுல் பிரீத் சிங்.. மளமளவென குவியும் லைக்குகள்!

யுவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பிறகு இவர் தடையறத்தாக்க போன்ற படங்களில் நடித்தார் இருப்பினும் இவருக்கு தமிழை விட தெலுங்கில் பெரிய அளவு வரவேற்பு கிடைத்ததால் தெலுங்கு சினிமாவிற்கு குடியேறினார்.

பின்பு ஒரு சில வருடங்களுக்கு பிறகு என்னமோ ஏதோ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் ஒரு சுமாரான வெற்றியை பதிவு செய்தது.

அதன்பிறகு ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தார். இதில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் ரகுல் பிரீத் சிங் ஒரு நல்ல வரவேற்பு வாங்கி கொடுத்தது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது கூட இவர் அயலான் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் இப்படம் வெளிவந்தால்ரகுல் பிரீத் சிங் சினிமா மார்க்கெட் எந்த அளவிற்கு உயரும் என்பது தெரியவில்லை.

ஆனால் ராகுல் ப்ரீத் சிங் படங்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கிறார். ரகுள் பிரீட் சிங் எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தொடர்ந்து தனது ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருக்கிறார்.

தற்போது ரகுல் பிரீத் சிங் அவர் சமூக வலைதள பக்கத்தில் நீச்சல் குளத்தில் கால் வைத்தபடி டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

rakul preet singh

rakul preet singh

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top