fbpx
Connect with us

Cinemapettai

புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட ராகுல் பீரித் சிங்.! புகைப்படம் உள்ளே.!

News | செய்திகள்

புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட ராகுல் பீரித் சிங்.! புகைப்படம் உள்ளே.!

பொதுவாக உலக சினிமாவில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் சினிமா துறையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ஆம் நடிகர்கள் என்றால் சிக்ஸ் பேக் வைத்துகொண்டு உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க வேண்டும்.

rakul-preet-singh

அதேபோல் நடிகைகளும் உடல் மெலிந்து உடல் வடிவமைப்புடன் கண்டிப்பாக இருக்க வேண்டும் அவ்வாறாக இருந்தால் மட்டும் சினிமா துறையில் நிலைத்து நிற்க முடியும்.

தற்பொழுது நம்ம ராகுல் ப்ரீத் சிங் அட ஆமாங்க தீரன் அதிகாரம் ஓன்று படத்தில் நடித்த ராகுல் ப்ரீத் சிங் தாங்க ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், நடிகை என்றாலே வயிறு ஒட்டி இருக்க பயங்கரமான டயட் உடற்பயிச்சியை மேற்கொள்வார்கள்.

rakul-preet-singh

ஆனால் ராகுல் பீரித் சிங் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவருக்கு வயிறு பகுதி சற்று உப்பலாக இருந்துள்ளது, அதை அவர் எடிட் செய்து ஒல்லியான வயிறு உள்ளது போல் காண்பித்துள்ளார் ஆனால் பின்னாடி இருந்த கண்ணாடியை கவனிக்கவில்லை போல அதில் அவரின் உண்மையான வயிறு பகுதி தெரிந்துள்ளது.

rakul-preet-singh

இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன் பல மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள், அவசரத்துல பின்னாடி இருந்த கண்ணாடியை மறந்துட்டார் போல என கேலி செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Rakul-Preet

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top