Tamil Cinema News | சினிமா செய்திகள்
உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்.
Published on

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகை லிஸ்டில் இருக்கிறார் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஓன்று திரைப்படம் இவரின் சினிமா வழக்கையையே புரட்டி போட்டது அந்த படத்தின் மூலம் பல ரசிகர்களின் கனவு கனியாக வளம் வந்தார்.
இவர் தமிழ் ரசிகர்களை கவர எப்பொழுதும் சாதாரணமாக நடித்துவந்தார் ஆனால் தெலுங்கில் மட்டும் ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி நடித்துவருகிறார் படும் கிளாமராக மேலும் இவர் அவ்வபொழுது ஆட்டை படத்திற்கும் கவர்ச்சியாய் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் தற்பொழுது உள்ளாடையுடன் படும் கவர்ச்சியாய் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
