fbpx
Connect with us

Cinemapettai

பொது நிகழ்ச்சிக்கு துணியை உடலில் சுற்றிக்கொண்டு சென்ற ரகுல் ப்ரீத் சிங் வைரலாகும் புகைப்படம்

Photos | புகைப்படங்கள்

பொது நிகழ்ச்சிக்கு துணியை உடலில் சுற்றிக்கொண்டு சென்ற ரகுல் ப்ரீத் சிங் வைரலாகும் புகைப்படம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு மொபைல் ஷோரூம் திறக்க சென்னை வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

கார்த்தியுடன் தேவ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு கார்த்தியின் அண்ணன் ஆனா சூர்யாவுடன் NGK படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகி வருவதால் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

தற்போது ரகுல் பிரீத் சிங் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

#1 RakulPreet

RakulPreet

RakulPreet

 

#2 RakulPreet

RakulPreet

RakulPreet

 

#3 RakulPreet

RakulPreet

RakulPreet

#4 RakulPreet

RakulPreet

RakulPreet

#5 RakulPreet

RakulPreet

RakulPreet

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top