Connect with us
Cinemapettai

Cinemapettai

KGF தொடர்ந்து ஐந்து மொழிகளில் கலக்க வரும் கன்னட படம் ASN ! இது cow boy ஸ்டைல் கலாட்டா

Videos | வீடியோக்கள்

KGF தொடர்ந்து ஐந்து மொழிகளில் கலக்க வரும் கன்னட படம் ASN ! இது cow boy ஸ்டைல் கலாட்டா

ASN  அவனே ஸ்ரீமன் நாராயணன் – ரக்ஷித் ஷெட்டி ஹீரோ, ஷானாவி ஸ்ரீவத்சா ஹீரோயினாக நடிக்கும் படம். சச்சின் ரவி என்கிற அறிமுக இயக்குனர் எடுக்கும் இப்படம் கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.

இசை சரண் ராஜ் மற்றும் அஜனேஷ் லோக்நாத். ஒளிப்பதிவு கரம் சாவ்லா. இந்த காமெடி கலந்த பீரியட் ட்ராமாவின் கதைக்களம் 1980 இல் நடப்பது போன்றது. அமராவதி என்ற நகரில் புதயலை தேடி போலீஸ் ஒருவன் அடிக்கும் லூட்டியே இப்படம்.

அட இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஸ்டைல் போலவே இப்படமும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top