Tamil Cinema News | சினிமா செய்திகள்
KGF தொடர்ந்து இந்தியாவை கலக்க வரும் கன்னட படம்.. ASN பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
Published on
ASN – அவனே ஸ்ரீமன் நாராயணன் – ரக்ஷித் ஷெட்டி ஹீரோ, ஷானாவி ஸ்ரீவத்சா ஹீரோயினாக நடிக்கும் படம். சச்சின் ரவி என்கிற அறிமுக இயக்குனர் எடுக்கும் இப்படம் கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.
இசை சரண் ராஜ் மற்றும் அஜனேஷ் லோக்நாத். ஒளிப்பதிவு கரம் சாவ்லா. இந்த காமெடி கலந்த பீரியட் ட்ராமாவின் கதைக்களம் 1980 இல் நடப்பது போன்றது. அமராவதி என்ற நகரில் போலீஸ் ஒருவன் அடிக்கும் லூட்டியே இப்படம்.

ASN
