நம்ம தமிழ் சினிமாவில் முத்தகாட்ச்சிகள் இடம் பெறுவது அரிதான விஷயம் ஆனால் பாலிவுட்டில் லிப் லாக் முத்தகாட்ச்சியே சர்வ சாதாரணம் செயலாகிவிட்டது.

rakhi sawant

 

இப்படி இருக்க மது போதையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் படபிடிப்பில் கலந்துகொண்டார் அந்த படபிடிப்பில் முத்த காட்சி படமாக்கப்பட்டது அதில் நடிகை ராக்கி சாவந்த் 55 ரீடேக்கள் வாங்கி அட்டுழியம் செய்துள்ளார்.

rakhi sawant

இதை பற்றி அவர் கூறியதாவது இந்த முத்த காட்ச்சியில் நடிப்பதற்கு எனக்கு அசாதரணமாக இருந்தது அதனால் தான் அரை பாட்டில் மதுவை குடித்து விட்டு நடித்தேன்,அதேபோல் மது குடிக்காமல் இது மாதிரி காட்ச்சியில் என்னால் நடிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.

rakhi sawant

ஒரு படத்திற்கு விளம்பரம் அவசியம் தான் ஆனால் அந்த விளம்பரத்திற்காக என்னென்ன தில்லாலங்கடி வேலைய பாக்குறாங்க இப்பொழுது உள்ள இயக்குனர் தயாரிப்பாளர்கள்.அதில், ஒன்று தான் இந்த மதுபோதையில் 55 ரீடேக் வாங்கிய செய்திகளையெல்லாம் வெளியிடுகிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

rakhi sawant

இந்த படத்தில் ராக்கி சவந்த் குடிக்கு அடிமையான பெண்னாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.