நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். இவர் ஹாலிவுட் சீரியலில் படுக்கை அறையில் நெருக்கமான காட்சிகளில் நடித்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் எனக்கு ஒரு எல்லை உண்டு அதனை நான் எப்போதும் தாண்டியது இல்லை என பிரியங்கா சோப்ரா  கூறியிருந்தார்.  நியூயார்க்கில் நடைபெற்ற மெட் கலா நிகழ்ச்சியில் ரால்ப் லாரன் என்பவர் வடிவமைத்த ‘டிரென்ச் கோட் அணிந்து பிரியங்கா சோப்ரா வந்தார். இது அனைவரையும் கவர்ந்தது.

இந்தநிலையில் இந்தி சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகை ராக்கி சாவந்த், பிரியங்கா மாதம் ஒரு காதலருடன் இருக்கிறார் என சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

இவர் ஏற்கனவே பிரதமர் உடை அணிந்தும், சமீபத்தில் இவரது உடை மாற்றும் வீடியோ வெளியானது. ஏதாவது சர்ச்சையில் சிக்கும் ராக்கி சாவந்த் தற்போது பிரியங்கா சோப்ரா குறித்து கருத்து கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.