தளபதி விஜய்யின் சக்ஸஸ் சீக்ரெட் இது தான். சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்த வெற்றி தியேட்டர் உரிமையாளர். - Cinemapettai
Connect with us

Cinemapettai

தளபதி விஜய்யின் சக்ஸஸ் சீக்ரெட் இது தான். சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்த வெற்றி தியேட்டர் உரிமையாளர்.

vijay-thalapathy63-getup

News | செய்திகள்

தளபதி விஜய்யின் சக்ஸஸ் சீக்ரெட் இது தான். சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்த வெற்றி தியேட்டர் உரிமையாளர்.

தளபதி விஜய் பற்றி தன் ட்விட்டரில் ராகேஷ் கெளதம் பகிர்ந்துள்ளார்.

க்ரோம்பேட் வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கெளதம். தன் ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். டிக்கெட் புக்கிங் ஓபன் ஆவது, படத்தை பற்றிய ரசிகர்கள் கருத்து, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என பல விஷயங்களை பகிர்பவர்.

Thalapathy Vijay Rakesh Gowtham

இந்நிலையில் இவர் தான் தளபதி விஜயை இரண்டாவது முறையாக சந்தித்ததாக கூறி போட்டோவை அப்லோட் செய்தார்.

மேலும் சில நிகழ்வுகளை பகிர்வதாகவும் கூறியிருந்தார்.
க்ரீன் டீ வேண்டுமா என கேட்ட அவர் தானே கப்பில் ஊற்றி கொடுத்துள்ளார்.

இது போல எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன்னடக்கத்துடன் இருப்பதே அவருடைய வெற்றியின் ரகசியம் எனவும் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top