Photos | புகைப்படங்கள்
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது ரஜினியின் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து கொண்டிருக்கும் படமே ‘தர்பார்’. மேலும் நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை இயக்குனர் முருகதாஸ் மற்றும் ரஜனி இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த போட்டோ இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Darbar Shooting Spot – Rajnikanth A R Murugadoss
