fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மூன்று படங்கள், இந்த இயக்குனர்களுடன் தான்.

News | செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மூன்று படங்கள், இந்த இயக்குனர்களுடன் தான்.

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படங்கள் பற்றி நேற்றில் இருந்து தகவல்கள் உலா வந்துகொள்ளடிருக்கிறது.

பேட்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் தர்பார் ஷூட்டிங்கில் உள்ளார். அரசியில் என்ட்ரி கொடுத்து பல மாதங்கள் ஆகின்றது. நம்மவர் கமல் முழு நேர அரசியலில் இறங்கி விட்டார். ஆனால் சூப்பர் ஸ்டார் வர வேண்டிய நேரத்தில் தான் வருவார் போல என அவர் ரசிகர்களே சொல்லும் நிலையில் தான் உள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் இந்தாண்டு ஒரு படம் பண்ணுவாராம். பின்னர் அடுத்த வருடத்தில் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் எச்.வினோத், மற்றும் பேட்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top