Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்பார் ரஜினி போல் மாஸ் போலீசாக பாலகிருஷ்ணா.. வைரலாகுது புதிய போஸ்டர்
Published on
ரூலர் – NBK 105 – இந்த ரொமான்டிக் ஆக்ஷன் படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார். நம் ஹீரோ பாலகிருஷ்ணா அவர்களுக்கு இரட்டை வேடம். ஏற்கனவே டோனி ஸ்டார்க் லுக்கில் அவென்ஜர்ஸ் ஸ்டைலில் இவர் போட்டோ வெளியானதை யாரும் மறக்க இயலாது.
சோனல் சவுகான், வேதிகா, பூமிகா, பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சிரந்தன் பட் இசை அமைக்கிறார். டிசம்பர் 20 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. ரூலர்’ படத்தில் பாலகிருஷ்ணா போலீஸ் சீருடையில் கையில் சுத்தியிலுடன் இருக்கும் மோஷன் போஸ்ர் வெளியாகியுள்ளது.

nbk 105 ruler
இந்நிலையில் இந்த புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் தர்பார் போஸ்டரை நினைவு படுத்துகிறது.
‘
