2.0

ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பு ரிலீஸை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே கிராபிக்ஸ், செட் மேக்கிங், ஷூட்டிங் ஸ்பாட் விடியோக்கள் வெளியானது.

2.0

சமீபத்தில் அக்ஷய் குமார் ராட்சசன் போல் உருவெடுக்கும் மேக்கிங் வீடியோ வெளியானது. தற்பொழுது சூப்பர் ஸ்டாரின் வெவ்வேறு லுக் பற்றி வெளியாகி உள்ளது. வசீகரன், சிட்டி, மற்றும் வெர்ஷன் 2.0 ஆகிய மூன்று பற்றியும் இந்த வீடியோவில் உள்ளது. அதுமட்டுமன்றி அடுத்த அவதாரம் விரைவில் வெளி வரும் காத்திருங்கள் என்று சொல்லப்படுகிறது வீடியோவில்.

அதிகம் படித்தவை:  அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இது என்னவாக இருக்கும் என சஸ்பென்ஸ் வைத்துள்ளனர் படக்குழு.