fbpx
Connect with us

Cinemapettai

தீபாவளி வாழ்த்துக்களுடன் தர்பார் ரஜினியின் புதிய போஸ்டர் வெளியானது..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தீபாவளி வாழ்த்துக்களுடன் தர்பார் ரஜினியின் புதிய போஸ்டர் வெளியானது..

ரஜினிகாந்த் அவர்களின் 167 வது படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவாப் ஷா, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் ரெடியாகும் இப்படத்தின் புதிய போஸ்டர் இன்று மாலை வெளியானது.

darbar new poster

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top