Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி
உலக அளவில் சாதனை படைத்த ரஜினியின் 2.O
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.O திரைப்படம் இந்திய சினிமாவே உலகளவில் திரும்பிப் பார்கவைத்துள்ளது. வசூல் சாதனையும் படைத்து வருகிறது. இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவல் உண்மையாக வகையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதனை அறிவித்தார்.

2.O Movie Poster
ரஜினி நடிப்பில் வெளியான 2.O உலகம் முழுவதும் வெளியானது. அதேபோல் பாகுபலி படமும் வெளியானது. தற்போது டூ பாயிண்ட் ஓ படம் usa வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அங்கு வெளியான இந்திய படங்களில் 5 மில்லியன் டாலரை பெற்று ரஜினியின் படம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
அந்த முதல் இரண்டு இடங்களை பாகுபலி மற்றும் பாகுபலி 2 இடம்பெற்றுள்ளது. வரும் நாட்களில் பாகுபலியை பின்னுக்குத்தள்ளி ரஜினியின் படம் அந்த இடத்தை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
