நடிகர்கள் சிலர் ஒரு கதைக்காக தன்னை எந்த ஒரு எல்லைக்கும் கொண்டு செல்ல தயங்கமாட்டார்கள். கமல்ஹாசன், விக்ரம், ஷாருக்கான், அமீர்கான் போன்ற பிரபலங்கள் படத்துக்காக எப்படி கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பது நாம் அறிந்திருப்போம்.

இந்நிலையில் பாலிவுட்டில் தயாராகும் Raabta படத்திற்காக சின்ன ரோலில் நடிக்க 32 வயதான நடிகர் ராஜ்குமார் ராவ் 324 வருட மனிதராக நடித்துள்ளார்.

அதற்காக அவர் போட்டிருக்கும் வேடத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.