Connect with us
boomerang-movie

“அஜித் யாருன்னு தெரியுமா?” ராஜ் கிரண் ஓபன் டாக்!

Ajith_Rajkiran

“அஜித் யாருன்னு தெரியுமா?” ராஜ் கிரண் ஓபன் டாக்!

அஜித் யாருன்னு தெரியுமா? ன்னு ராஜ் கிரண்  சொல்லுறதை பார்த்தா, பதட்டமா இருக்கு? ஏன்னா, எப்போ யாரு பிரபலங்களை அவுங்க பிள்ளைன்னு கேஸை போடுவாங்களோன்னு தான்.

ராஜ்கிரணுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்? அவருக்கு அஜித்  பற்றி என்ன தெரியும்?

அஜித் ராஜ்கிரணோடு கிரீடம் படத்தில் நடித்தார்.அப்போது அவர் அஜித்தை பற்றி அப்சர்வ் செய்ததை இப்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

” அஜித் ஒரு ஹார்ட் வொர்க்கர். அவரை போல ஒரு  உழைப்பாளியை இதுவரைக்கும் நான் பார்க்கலை. கிரீடம் படத்தின்போது சரியான முதுகு வலி. ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனால், தயாரிப்பாளருக்கு ஷூட்டிங் கேன்சல் ஆனால் நஷ்டம் ஆகுமே என்று வலியை தாங்கிக்கொண்டே நடித்து முடித்தார். எல்லோரையும் சமமாக மதிப்பதில் அவருக்கு நிகர் அவரே. சின்ன ஆக்டர், பெரிய ஆக்டர் பேதம் எல்லாம் அவருக்கு கிடையாது” என்று சொல்லியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top