Connect with us

Cinemapettai

மம்முட்டியின்  படத்தில் பாடல் எழுதிய பிரபல நடிகர்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மம்முட்டியின்  படத்தில் பாடல் எழுதிய பிரபல நடிகர்..

ராஜ்கிரண் தற்போது  மம்முட்டியுடன் இணைந்து ஷைலாக் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். பிரபல இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ரனதீவ் ஒளிப்பதிவு. இசை கோபி சுந்தர்.

இப்படம் தமிழில் குபேரன் என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ் பதிப்பிற்கு வசனகர்த்தா ராஜ்கிரண் தான், மேலும் இப்படத்தில் முதல் முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுக்கிறார். கல்யாண நிகழ்ச்சிக்கான பாடல் அதுவாம்.

kuberan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top