fbpx
Connect with us

ஒரே படத்தில் ரஜினிகாந்த்-நாகார்ஜூனா-சிவராஜ்குமார்?

ஒரே படத்தில் ரஜினிகாந்த்-நாகார்ஜூனா-சிவராஜ்குமார்?

rajini-shivaraj-nagarjunaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவராஜ்குமார் நடித்த ‘சிவலிங்கா’ படத்த சமிபத்தில் பார்த்துவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அதன் காரணமாகவே ரஜினி இந்த படத்தை பார்க்க சம்மதித்ததாகவும் தெரிகிறது.

அநேகமாக ரஜினி இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க சம்மதித்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிக்க நாகார்ஜூனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top