Connect with us

Cinemapettai

சீனாவில் சாதனை படைக்க போகும் ரஜினியின் 2.0! எத்தனை திரையரங்கில் வெளிவருகிறது தெரியுமா?

Cinema News | சினிமா செய்திகள்

சீனாவில் சாதனை படைக்க போகும் ரஜினியின் 2.0! எத்தனை திரையரங்கில் வெளிவருகிறது தெரியுமா?

ரஜினி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இவருக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் ரஜினி படம் என்றாலே பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் செய்வார்கள்.

ரஜினியின் 2.0 படம் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் படத்தின் அனிமேஷன் வேலைகள் படு வேகமாக நடக்கிறது.rajini 2.0

ரஜினி, எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஏ.ஆர். ரகுமான் இசை, ஷங்கர் இயக்கம், லைகா தயாரிப்பு என படத்தில் ஒவ்வொரு விஷயமும் படு பிரம்மாண்டம்.

இந்த படம் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது, அதுவும் 10,000ல் இருந்து 15,000 திரையரங்குகள் வரை திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top