rajinikanth

ரஜினி தனது சமீபத்தில் அரசியல் பிரவேசத்தை  அறிவித்தார். அவரின் அறிவிப்பை மூன்று நாட்கள் ஆகியும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

rajini
rajni

சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் அவர் போட்டியிட போவதாக கூறியுள்ளதால் ரசிகர்கள் இன்னும் உற்சாக மிகுதியில் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இவரது அரசியல் அறிவிப்பு மக்களை கவர்ந்து இருக்கிறது.

அதிகம் படித்தவை:  பிரபல நடிகை பட வாய்ப்புக்காக இந்த இடத்திலும் சர்ஜரி செய்து கொண்டர்...
rajni
rajni

USA சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில்(Charlotte Douglas International airport) ரஜினி அரசியலில் தொடங்கினார் என்ற செய்தியை அங்கு இருந்த டிவியில் ஒளிபரப்பப்பட்டது.இதனை Rajinikanth fans டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.