Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் முதல் மனைவி யார் தெரியுமா? மறைக்கப்பட்ட புகைப்படம்
Published on
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் முதல் மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்களது வாழ்க்கையில் எவ்வித சங்கடமும் இல்லாமல் சந்தோசமாக இருக்கின்றனர்.
ஆனால் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் நல்லபடியாக அமையாமல் விவாகரத்தில் முடிந்தது. பிறகு சில நாட்கள் கழித்து தொழிலதிபர் விஷாகன், சௌந்தர்யா ஆகியோரது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
இந்நிலையில் சௌந்தர்யாவை திருமணம் செய்த விஷாகனுக்கு ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது முதல் மனைவியின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
ஆனால் தற்போது அந்தப் பெண் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.

visakan
