Kabali-Rajinikanthரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  தெலுங்கு சினிமாவில் நம் தமிழ் நடிகர்களின் மார்க்கெட் மற்றும் ஹிட் நிலவரம் இதுதான்

இந்நிலையில் இப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த டீசர் ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே ஓடக்கூடியதாம்.