ரஜினி சொன்னதால் 2.0 படத்தில் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்

Big-B-Rajiniரஜினிகாந்த், அமிதாப் பச்சனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2.O படத்தில் முதலில் வில்லனாக நடிக்க ஷங்கர், அமிதாப் பச்சனை தான் அனுகினராம்.அமிதாப் உடனே ரஜினியை தொலைப்பேசியில் அழைத்து நான் நடிக்கலாமா என்று கேட்டாராம்.

அதற்கு ரஜினி, ‘வேண்டாம், நீங்கள் வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என கூறினாராம்.அதனால் தான் அந்த படத்தில் நான் நடிக்க சம்மதிகக்வில்லை என அமிதாப் பச்சன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: