rajini 2.0

அபூர்வ சகோதரர்கள் படத்தில், குள்ள மனிதராக நடித்திருந்தார் கமல். அவரை தொடர்ந்து, தற்போது, ஷங்கர் இயக்கத்தில், 2.0 படத்தில் ஐந்து விதமான, கெட்டப்புகளில் நடிக்கும் ரஜினி, இரண்டு, கெட்டப்பில் குள்ள மனிதராக நடித்திருக்கிறார். ஆனால், இதற்காக எந்த, ரிஸ்க்கும் அவர் எடுக்கவில்லை. அவரை, நார்மலான தோற்றத்தில் நடிக்க வைத்து, அக்காட்சிகளை, அனிமேஷனில் குள்ள மனிதராக மாற்றுகிறார் இயக்குனர் ஷங்கர்.

அதிகம் படித்தவை:  அனிதா மரணம் குறித்து கமல் - ரஜினி கருத்து