Connect with us
Cinemapettai

Cinemapettai

பெரியார் குறித்து பேச்சு.. மன்னிப்பு கேட்க மாட்டேன்.. ரஜினி திட்டவட்டம்

rajini

Tamil Nadu | தமிழ் நாடு

பெரியார் குறித்து பேச்சு.. மன்னிப்பு கேட்க மாட்டேன்.. ரஜினி திட்டவட்டம்

சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது’ என்றார்.

பெரியார் குறித்து இப்படி பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது . இல்லாத விசயத்தை நான் கூறவில்லை, கற்பனையாக எதையும் கூறவில்லை,மற்றவர்கள் கூறியது மற்றும் பத்திரிகையில் வந்ததையும் தான் நான் கூறியுள்ளேன் என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top