Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிகாந்தை பெண்டு நிமிர்த்திய முருகதாஸ்.. புலம்பிய தலைவர்.. தர்பார் சீக்ரெட்ஸ்
பாபா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க மாட்டார் என்பதற்கு அவர் நடிப்பே சான்றாக அமைந்தது. காரணம் அந்த படத்தில் அவரது நடிப்பு மிகவும் சோர்ந்து காணப்பட்டது.
அதற்கு மற்றொரு சான்றாக கே. பாலச்சந்தர் சிலை திறப்பில் கமலஹாசன், ரஜினி சினிமாவை விட்டு விலகப் போவதாக கூறி இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதன்பிறகு அவரை எந்த வகையில் மிரட்ட வேண்டுமோ அப்படி மிரட்டி நடிக்க வைத்தேன் என தனது நட்பை பாராட்டினார்.
அதன் பிறகு தற்போது வரை தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருகிறார். வயது ஆக ஆக வந்து வளர்ச்சியும் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது முருகதாஸ் தன்னை சுளுக்கெடுத்து விட்டதாகவும், இதுவரை யாரும் தன்னை இப்படி வேலை வாங்கியது இல்லை எனவும் நொந்தபடி கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
