fbpx
Connect with us

ரசிகர்களுக்காக ரஜினியின் அர்ப்பணிப்பு- வியந்த 2.0 படக்குழு

News | செய்திகள்

ரசிகர்களுக்காக ரஜினியின் அர்ப்பணிப்பு- வியந்த 2.0 படக்குழு

Shankar-2Point0-ShootingSpot-Now-Rajinikanth-AkshayKumarசூப்பர் ஸ்டார் உடல் நிலை சரியில்லாத போது அவருக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் பல வேண்டுதல்களை செய்தது அனைவரும் அறிந்ததே. அதற்காகவே உடனே கோச்சடையான், லிங்கா என தொடர்ந்து நடித்தார்.

ஆனால், இந்த இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், இந்த முறை கொஞ்சம் பொறுமையாக யோசித்து கபாலி, 2.0 என இளமை+அனுபவம் கூட்டணியில் பயணிக்கின்றார்.

தற்போது 2.0 படத்தில் இவர் மிகவும் கஷ்டப்பட்டு பல ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வருகின்றாராம், சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனாலும், அதையும் பொறுத்துக்கொண்டு தற்போது படப்பிடிப்பில் அசத்துகிறாராம், இதை கண்ட படக்குழுவே அசந்துவிட்டதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top