Connect with us
boomerang-movie

ரஜினி – சிவா படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? சூப்பர் தகவல்!

Rajinikanth_Siva Combination

News | செய்திகள்

ரஜினி – சிவா படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? சூப்பர் தகவல்!

கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் அடுத்தடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கினார். இதில் விவேகம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் இணையவுள்ளாராம். விவேகம் படப்பிடிப்பு பிசியிலும் இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணியில் அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறாராம். ரஞ்சித் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினி நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்த படம் உறுதியானால் அனிருத்தான் இப்படத்தின் இசையமைப்பாளர் எனவும் சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top