ஒட்டுமொத்த இந்தியா ரசிகர்களும் காத்திருக்கும் படம் கபாலி. இப்படத்தின் டீசர்கள், பாடல்களும் பட்டைய கிளப்பி வருகின்றன.

அத்தனை சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்த டீசரில் ரஜினிகாந்த் 80 களில் வரும் கெட்டப்பில் தோன்றுகிறார்.

அதிகம் படித்தவை:  கடினமாக வேலைவாங்கும் ஷங்கர்? 2.0வில் ரஜினி அணிந்த உடை இத்தனை கிலோ எடையா?

இதில் அவர் முடியை கோதிவிட்டு ஆக்ரோஷமாக நடந்து வரும் காட்சி பல ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.

அதிகம் படித்தவை:  ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் புகைப்படம் லீக்.! அதிர்ச்சியாகும் படக்குழு.!

ஆனால் இந்த காட்சி நடிக்கும்போது ரஜினிக்கு மிகுந்த காய்ச்சலாம். ஆனாலும் அந்த வேகத்தில் நடித்தாராம். இத்தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.