Connect with us

Cinemapettai

கபாலி டீசரை முதலில் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் கூறியது இதுதான் !

கபாலி டீசரை முதலில் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் கூறியது இதுதான் !

kabali2அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட டீசர் ஏற்கனவே சொன்னதுபோல் சரியாக நேற்று காலை 11 மணியளவில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீசரை முதலில் ரஜினியிடம் திரையிட்டு காட்டியபோது, அவர் டீசர் மிகவும் அருமையாக வந்திருப்பதாக கூறினாராம். மேலும் எந்தவொரு ஆலோசனையும் சொல்லாமல் டீசருக்கு முழு சம்மதம் தெரிவித்தாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top