சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி வெற்றியால் மீண்டும் ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கின்றார்.

இந்நிலையில் இப்படம் அனைவரும் கபாலி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது, நம் தளத்தில் கூட இதுக்குறித்து தெரிவித்து இருந்தோம்.

அதிகம் படித்தவை:  தளபதியை பின்பற்றும் தலைவர்... காலாவில் தொடரும் மெர்சல்

ஆனால், நெருங்கிய வட்டாரங்களின் மூலம் கிடைத்த தகவலின்படி இவை கபாலி-2 இல்லை முழுக்க, முழுக்க புதுக்கதை என கூறப்படுகின்றது.